Sunday, 9 February 2014

தெரிந்து கொள்வோம்- "Math Input Panel"

Maths Formula-களை அதிகம் பயன்படுத்துபவரா? உங்களுக்கான மிகச்சிறந்த வழி
Microsoft Word-ல் டாக்குமெண்ட் ஒன்றை தயாரித்து கொண்டிருக்கிறீர்கள்.
இதில் Maths Formula ஒன்றை அமைக்க வேண்டும், மிகவும் கஷ்டப்படாமல் எளிதாக அமைக்க விண்டோஸ் 7 சிஸ்டத்தில் வழி ஒன்று உள்ளது. இதன் பெயர் தான் Math Input Panel.
இதற்கு Start->Search Panel-> Math Input Panel என டைப் செய்யவும்.
உடனே மஞ்சள் நிறத்தில் விண்டோ ஒன்று ஓபனாகும், இதில் கர்சரை பயன்படுத்தி நீங்களே எழுதலாம்.
முடித்த பின்னர் அந்தக் கட்டத்தின் கீழாக உள்ள Insert என்ற இடத்தில் கிளிக் செய்தால், டாகுமெண்ட்டில் கர்சர் உள்ள இடத்தில் அந்த பார்முலா அமைந்துவிடும்.
டாகுமெண்ட் மட்டுமல்லாமல் புரோகிராம்களிலும் இதனை அமைத்துக் கொள்ளலாம்.
Maths Formula-களை அதிகம் பயன்படுத்தும் நபர்களுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும்.

Related Posts:

  • சூரியனுக்குள் ஒரு ஓட்டை: நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு சூரிய மண்டலத்தில் ஒரு சதுரவடிவான ஓட்டை இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நாசா விஞ்ஞானிகள் இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில், இந்த சதுரவடிவமான ஓட்டையை கமெராவில் புகைப்படம் எடுக்கும்போது மின்மினி பூச்சி போல மி… Read More
  • பேஸ்புக்கில் பணபரிமாற்றம் வர போகுதுங்க...! இன்றைக்கு இணையம் பயன்படுத்துபவர்களில் 80 சதவிகித பேருக்கு நிச்சயம் பேஸ்புக்கில் அக்கவுன்ட் இருக்கிறது அந்த அளவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் பேஸ்புக் மிகவும் வேகமாக வளர்ந்துவிட்டது. பல புதுமைகளையும் பேஸ்புக் தன்னுடைய தளத்தினுள… Read More
  • Difference Between Iphone 6 Plus vs Iphone 6 Apple has finally raised the curtain. As the rumours said, Apple launched the new iPhone 6 in two variants — iPhone 6 and iPhone 6 Plus.If you are confused which one to go for, here are the differences that could determ… Read More
  • வைஃபை கேமரா கூகுள் அறிமுகம் இன்டர்நெட் உலகில் பலவேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி, வலைதள தேடல்களில் முதலிடத்தில் உள்ளது கூகுள் நிறுவனம். வலைதளங்களை பயன்படுத்துவோரில் சுமார் 80 சதவீதம் பேருக்கு கூகுள் இணையத்தில் கணக்குகள் உள்ளது. மேலும் பிற சமூக வலை… Read More
  • ஆப்பிள் மற்றும் சாம்சங்கின் சண்டை ஓய்ந்தது...! சாம்சங் மற்றும் ஆப்பிள் இந்த இரண்டு கம்பெனிகளுக்குமே எப்போதுமே ஆகாது எனலாம் எப்போதும் சண்டை தான். ஆப்பிளோ என்னை பார்த்து நீ காப்பி அடித்து விட்டாய்னு சொல்லும் சாம்சங்கோ இல்லை இது ஆண்ட்ராய்டுனு சொல்லும். இது எப்பவும் நடக்… Read More

0 comments:

Post a Comment