Wednesday, 5 February 2014

பென்டிரைவ் ஐ இப்படியும் பயன்படுத்தலாம் !

நமது கணணிகளில் சில வேலை போதுமான அளவு RAM காணப்படாமல் இருக்கலாம். 

மேலதிகமாக RAM ஒன்றை பொறுத்துவதனால் அவற்றின் விலை மிக அதிகமானதாகவே இருக்கின்றன. 

அதேவேளைபென்டிரைவ்களின் விலை குறைவானதே.முதலில்Windows Xp யில் எவ்வாறு பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தி கணணியின் performanceயை அதிகரிக்கலாம்.

முதலில் பென்டிரைவ் ஒன்றை(குறைந்தது 1GB) USB port வழியாக பொறுத்துங்கள்.

 
1. பின் My Computer ல் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள்.
 
2. அதிலுள்ள Advanced பகுதியில் Performance இல் உள்ள Settings பொத்தானை அழுத்துங்கள்.
 
3. அதன் பின் தோன்றும் வின்டோவில் Advanced பகுதியில் Change பொத்தானை Click செய்து பென்டிரைவ்வை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
 
4. பின் Custom Size என்பதை Click செய்து பயன்படுத்த வேண்டிய அளவை டைப் செய்யுங்கள். (Initial மற்றும் Max எனும் இரு பிரிவிலும் ஒரே அளவை வழங்குங்கள்).
 
5. பின்னர் Set செய்து உங்கள் கணணியை Restart செய்யுங்கள் அல்லது ReadyBoost அல்லது eboostr மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின் பென்டிரைவ்வை பொறுத்தி eboostr control pannel இல் பென்டிரைவ்வை add செய்து பயன்படுத்தலாம். (Restart செய்தல் கட்டாயமானதே)
 
6. Windows 7 யில்  பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தலாம். உங்கள் கணணி 256GB RAM கொண்டிருந்தால் 8 ReadyBoost Devices களை ஒவ்வொன்றும் 32GB கொள்ளவை உடை பென்டிரைவ்களாக பயன்படுத்தலாம். எனவே Windows 7 இல் மொத்தமாக 256GB RAM வரைக்கும் பயன்படுத்தலாம்.
 
உங்கள் பென்டிரைவ்வில் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள்.
 
அதில் ReadyBoost பகுதியில் Use This Device ஐ தெரிவு செய்யுங்கள்.
 
Space to reserve for system speed என்ற இடத்தில் கூட்டி விடவும்.
 

இப்போது Apply செய்து விடுங்கள், உங்கள் பென்டிரைவ்வின் Performance உயர்ந்துவிடும்.

Related Posts:

  • HTML5 New Elements HTML5 New Elements New Elements in HTML5 The internet, and the use of the internet, has changed a lot since 1999, when HTML 4.01 became a standard. Today, several elements in HTML 4.01 are obsolete, never… Read More
  • Beginning Game Development Part X –Direct Sound Part III Beginning Game Development Part X –Direct Sound Part III Why more sound You may be wondering why we even need to add longer sound files to the game. As I mentioned in article 8, most games include fully featured so… Read More
  • HTML5 Semantic Elements HTML5 Semantic Elements Semantic = Meaning. Semantic elements = Elements with meaning. What are Semantic Elements? A semantic element clearly describes its meaning to both the browser and the developer. Examples… Read More
  • Autotune.NET Autotune.NET We've all cringed as a hopelessly out of tune contestant appears on the latest episode of “American Idol.” Occasionally, there's a contestant who manages to be pitch perfect all the way through—right until th… Read More
  • HTML5 Input Types HTML5 Input Types HTML5 New Input Types HTML5 has several new input types for forms. These new features allow better input control and validation. This chapter covers the new input types: color date date… Read More

0 comments:

Post a Comment