Wednesday, 5 February 2014

கூகுளிடம் ஓர் விளையாட்டு

கூகிள் நமக்கு அளிக்கும் வசதிகள் அனைத்தையும் பெறுவதற்கு நமக்கு அவசியம் தேவை ஒரு ஜிமெயில் என்பதை அறிவோம்.
தற்போது ஜிமெயில் பதிவுசெய்யும்போது மொபைல் எண் வெரிஃபிகேசன் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
 நம் மொபைல் எண்ணை வைத்து நம் ஜாதகத்தையே கூகிள் கணித்து விடும்(தேவைப்படும் பட்சத்தில்) .அதேசமயம் மொபைல் வெரிஃபிகெசன் செய்வது மிகவும் பாதுகாப்பானது. நம் கணக்கை யாராவது களவாடிவிட்டால் நமக்கு மிகவும் பயணளிக்கும் என்பதையும் அறிவோம்.


ஆனாலும் நமது பிரைவேசியில் கூகிள் தலையிடுவது பலருக்கும் பிடிக்காது.அதோடு சிலருக்கு மண உளைச்சலும் இருக்கலாம்.
 
வெகு சிலரிடம் மொபைல் எண் இல்லாமல் கூட இருக்கலாம்.இப்படிப்பட்ட சூழலில் மொபைல் எண் வெரிஃபிகேசனை எப்படி ஏமாற்றுவது என்று பார்ப்போம்.

1.தற்போது ஏராளமான வலைத்தலங்கள் இணையத்தில் குறுஞ்செய்திகளை அனுப்பவும்,வாய்ஸ் மெயில் அனுப்பவும் கூடவே ஒரு மொபைல் எண்ணும் கொடுக்கின்றன.
 

அப்படிப்பட்ட சில தலங்கள்
 
http://receive-sms-online.com/
http://k7.net/

k7.net  சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது என்று நினைக்கிறேன்.
 

மேலே உள்ள தளங்கள் அல்லது இதுபோல் சேவையளிக்கும் உங்களுக்கு தெரிந்த தளங்களுக்கு செல்லுங்கள்.
 

2.பதிவு செய்ய வேண்டி இருந்தால் பதிவு செய்து ஒரு எண்ணை பெற்றுக்கொள்ளுங்கள்.
 

3.பிறகு ஜிமெயில் உருவாக்குங்கள்.அதில் மேலே உள்ள தளங்கள் கொடுத்த எண்ணை வெரிஃபிகேசனுக்காக கொடுங்கள்.
 

4.மீண்டும் நீங்கள் மொபைல் எண் பெற்ற தளத்திற்கு சென்று பாருங்கள்.கூகிள் வெரிஃபிகேசன் கோட்கள் இருக்கும்.அதை அப்படியே ஜிமெயில் வெரிஃபிகேசனுக்காக கொடுத்து ஜிமெயிலையும் கூகிளையும் ஏமாற்றுங்கள்.
 

தெரிந்துகொள்வதற்காக மட்டுமே இந்த பதிவு போடப்பட்டுள்ளது.மற்றபடி உங்கள் உண்மையான மொபைல் எண்ணை கொடுத்து ஜிமெயிலில் பதிவு செய்வதே பிற்காலத்திலும் பயன்படக்கூடியதாக இருக்கும். என்னுடைய பரிந்துரையும் அதுவே.!!!
 
 நன்றி மீண்டும் சந்திப்போம்.

Related Posts:

  • பல்மடங்கு வேகம் கொண்ட 5G வலையமைப்பு 2022ம் ஆண்டு அறிமுகமாகும் ஐக்கிய இராஜ்ஜித்தில் வலையமைப்பு சேவையினை வழங்கிவரும் EE நிறுவனம் 2022ம் ஆண்டளவில் ஐந்தாம் தலைமுறை இணைய வசதியினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வலையமைப்பானது தற்போது காணப்படும் 3G, 4G வலையமைப்புக்களை விடவும் … Read More
  • வந்துவிட்டது மோதிர மவுஸ் உலகில் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக அனைத்து துறைகளிலும் நானோ தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக எலக்ட்ரானிக் பொருட்களில் நானோ தொழில்நுட்பம் பயன்பாடு அதிகரித்… Read More
  • Google Inc’s self-driving Google Inc’s self-driving car technology likely will not be available for several more years. But the Internet company is already beginning the job of making the public comfortable with the futuristic vehicles. A fleet… Read More
  • Windows Phone Store தளத்திலிருந்து அதிரடியாக WhatsApp நீக்கம் மொபைல் சாதனங்கள் மூலம் குறுஞ்செய்திகள், புகைப்படங்களை செலவின்றி பகிர்ந்து கொள்வதற்கு WhatsApp அப்பிளிக்கேஷன் பெரிதும் உதவுகின்றது. அண்மையில் பேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டிருந்த இந்த அப்பிளிக்கேஷனின் Window… Read More
  • Google's 7 unique projects that could change the world Google likes to work on things that no one else is working on.If run well, Google CEO Larry Page sees corporations like Google as being an agent of change.Google has already changed the way we acquire information with S… Read More

0 comments:

Post a Comment