Friday, 21 February 2014

Google Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது (வீடியோ இணைப்பு)

கூகுள் நிறுவனமானது Google Fiber எனும் அதிவேக இணைய இணைப்பினை வழங்குவது தொடர்பான அறிவித்தலை ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில் இந்த வாரம் மேலும் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
அதாவது அமெரிக்காவில் 34 நகரங்களில் இச்சேவையினை முதன் முதலாக அறிமுகம் செய்யவுள்ள தகவலே அதுவாகும்.
சாதாரண இணைய வேகத்தினை விடவும் 100 மடங்கு வேகம் கொண்ட இந்த இணைய இணைப்பு சராசரியாக 1Gbps வேகத்தினை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts:

  • இ மெயில் இயங்குவது இப்படித்தான்....! இன்றைக்கு ஒரு நிமிடத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மெயில்கள் என்னும் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. எதுவும் வழி தவறியதில்லை. அனுப்புபவர் சரியான முகவரி தராமல் இருந்தால் ஒழிய, செல்லும் பாதையில் தொடர்புகள் அறுந்து போய்… Read More
  • 56 வகை பாலினங்களை அறிமுகம் செய்கிறது பேஸ்புக்...! இன்றைக்கு நாம் அனைவரது நேரத்தையும் கணக்கில்லாமல் தின்று கொண்டு இருக்கிறது பேஸ்புக் என்னும் நேரத்தை தன் உணவாக சாப்பிடும் மெஷின். ஒரு நாளைக்கு பேஸ்புக் பார்க்காமல் நிச்சயம் நம்மால் இருக்க முடியாது எனலாம் அந்த அளவுக்கு இது நம… Read More
  • விண்டோஸ் 7 காலம் நீட்டிப்பு இன்றைக்கு விண்டோஸ் 8 சிஸ்டம் அறிமுகப்படுத்தியவுடன், மைக்ரோசாப்ட் பழைய சிஸ்டங்களுடன் கம்ப்யூட்டர் வடிவமைப்பவர் களுக்கு, இறுதி நாளினை நிர்ணயம் செய்தது. அதற்குப் பின்னர், அந்நிறுவனங்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் தான், கம்ப்ய… Read More
  • மகத்தான சாதனை படைத்தது Twitch உலகின் முன்னணி ஹேம் பிளார்ட்போர்மாக திகழும் Twitch ஆனது ஒரு மாதத்தில் ஒரு மில்லியன் வரையான பயனர்களை எட்டிவருவதாக தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் ஒரு மில்லியன் பயனர்களினூடாக மாதாந்தம் 45 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்ற… Read More
  • Windows 8 விற்பனையில் சிகரத்தை எட்டியது மைக்ரோசொப்ட் மைக்ரோசொப்ட் நிறுவனம் மெட்ரோ பயனர் இடைமுகத்துடன் அறிமுகப்படுத்தியிருந்த Windows 8 இயங்குதளமானது தற்போது 200 மில்லியன் கொப்பிகள் விற்பனையாகியுள்ளன. விண்டோஸ் 7 இயங்குதள விற்பனையை விடவும் மந்தமான வேகத்திலேயே விற்பனை இடம்பெற்… Read More

0 comments:

Post a Comment