Tuesday, 20 May 2014

ஆப்பிள் மற்றும் சாம்சங்கின் சண்டை ஓய்ந்தது...!


சாம்சங் மற்றும் ஆப்பிள் இந்த இரண்டு கம்பெனிகளுக்குமே எப்போதுமே ஆகாது எனலாம் எப்போதும் சண்டை தான். ஆப்பிளோ என்னை பார்த்து நீ காப்பி அடித்து விட்டாய்னு சொல்லும் சாம்சங்கோ இல்லை இது ஆண்ட்ராய்டுனு சொல்லும். இது எப்பவும் நடக்கும் கூத்துதான் தற்போது ஒரு அதிசய நிகழ்வு ஒன்று நடந்துள்ளதுங்க. அதாவது அது என்னவென்றால் சாம்சங் மற்றும் ஆப்பிள் இரண்டும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அது என்னவென்றால் இரண்டும் தாங்கள் தொடுத்த வழக்குகளை வாபஸ் வாங்கி கொள்ள வேண்டும் என்பதுதான். இதன் மூலம் சாம்சங்கின் மீது உள்ள வழக்குகளை ஆப்பிளும் ஆப்பிளின் மீதுள்ள வழக்குகளை சாம்சங்கும் வாபஸ் வாங்க இருக்கின்றன. எப்படியோ ஒருவழியாக இந்த சண்டை முடிவுக்கு வந்தாச்சுங்க...

Related Posts:

  • வேலை வேணுமா? தொழில்நுட்பம் துணை நிற்கும்! இந்தியத் தொழில்நுட்பத் துறையில் சேவைத்துறை நிறுவனங்கள்தான் அதிகம் இருந்துவந்தன. இதனால் இந்தியா உலகின் outsourcing capital என்று பெயர் எடுத்தது. ஆனால் இன்றைக்கு, பலர் இங்கே சொந்தத் தொழில் தொடங்குகிறார்கள். இந்தியாவுக்கும்… Read More
  • Calling Apps: இலவசம்! சந்தையில் பெரும் எண்ணிக்கையிலான புதிய மொபைல் ஃபோன்கள், டாப்லட்கள் போன்றவை அறிமுகமாகியுள்ள நிலையில், ஆண்ட்ராய்ட், மற்ற வகை ஃபோன்களுக்கான Calling Apps அதிகரித்துவருகின்றன. இவற்றைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் தங்களது நண்… Read More
  • இந்தியாவில் சிஸ்கோவின் Collaboration தொழில்நுட்பம் Collaboration தொழில்நுட்பங்களை விரிவுபடுத்தும் முயற்சியில் உள்ள சிஸ்கோ நிறுவனம், அதற்காகத் தேர்ந்தெடுத்துள்ள 15 சந்தைகளில் இந்தியாவும் ஒன்று! இதற்காக, தனது தொழில்நுட்பங்களை இந்திய மக்களுக்கேற்ப மாற்றி வழங்குகிறது சி… Read More
  • ’Days’ அப்ளிகேஷனை வாங்கிய யாஹூ பல சிறு நிறுவனங்களை மும்முரமாக வாங்கித் தள்ளும் யாஹூவின் வரிசையில் லேட்டஸ்ட், நியூ யார்க்கைச் சேர்ந்த மொபைல் துறை நிறுவனமான Wander. இந்த நிறுவனம் “Days” என்ற அப்ளிகேஷனை உருவாக்கிப் புகழ் பெற்றது. இது ஒருவிதத்தில் சோஷியல்… Read More
  • இரண்டு இந்திய நிறுவனங்களை வாங்கும் ஃபேஸ்புக், கூகுள் பெருநிறுவனங்களான ஃபேஸ்புக்கும் கூகுளும் இரண்டு இந்தியச் சிறு நிறுவனங்களை வாங்கியுள்ளன. இதனால் இந்தியாவில் தொழில் முனைப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.  பெங்களூரில் சுமார் ஒன்றரை வருடமாக இயங்கிவரும் Little Eye L… Read More

0 comments:

Post a Comment