நவீன ஆடைகளை விரும்பி அணிபவர்களுக்காக புதிய வகை ஆடை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
புறஊதா கதிர்கள் செறிவூட்டிய மை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு உள்ள இந்த டி சர்ட் சூரிய வெளிச்சம் நேரடியாக பட்டால் அதன் நிறம் மாறும்.
கறுப்பு மற்றும் வெள்ளை நிற படங்கள் அனைத்தும் சூரிய வெளிச்சத்தில் படும்பொழுது, நிறம் மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதற்காக வடிவமைப்பாளர்கள் மேற்கொண்டு உள்ள முயற்சியினால் இதுவரை 7 வடிவங்களில் ஆடைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன
0 comments:
Post a Comment