சுவிட்ஸர்லாந்தை சேர்ந்த பொறியியலாளர்கள் குழு ஒன்று சோலர் படலத்தில் செயற்படக்கூடிய விமானம் ஒன்றினை வடிவமைத்துள்ளனர்.
Solar Impulse 2 என பெயரிடப்பட்டுள்ள இந்த விமானமானது ஒருமுறை பறக்க ஆரம்பித்ததன் பின்னர் மீண்டும் தரையிறங்காது தொடர்ச்சியாக பூமியை வட்டமிடக்கூடிய வகையில் இருக்கும் என அப்பொறியியலாளர்கள் நம்புகின்றனர்.
இதற்கு முன்னரும் சோலர் விமானம் ஒன்றினை வடிவமைத்துள்ள குறித்த பொறியியலாளர்கள் அதனை விடவும் 8 மீற்றர்கள் நீளம் அதிகம் கொண்டதாக இப்புதிய விமானத்தின் விங்ஸ்பேனை வடிவமைத்துள்ளனர்.
இந்த விமானமாது 2015ம் ஆண்டில் ஏப்ரல் மாதத்திற்கும் ஜுலை மாதத்திற்கும் இடையில் தனது பறப்பினை ஆரம்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Advertisments : http://ipt.litztech.in/
0 comments:
Post a Comment