Monday, 1 December 2014

வ.உ.சியும் அமெரிக்க உபெர் கால் டாக்சி சேவையும்.

சாதாரணமாக ஒரு கால் டாக்சி, ஆட்டோ ரிக்சா பிடித்து ஒரு இடத்திற்கு செல்வது இப்பொழுது மிகவும் எளிது. தடுக்கி விழுந்தா நம்மை தூக்கவோ , இடிக்கவோ ரோட்டில் ஆட்டோ அல்லது கால்டாக்சி கண்டிப்பாக இருக்கும்.
அமெரிக்காவில் இதுபோல் எண்ணற்ற கால்டாக்சி சேவை நிறுவனங்கள் உள்ளன. அவை அனைத்தையும் ஒரு ஐபோன் அப்ப்ளிகேசன் தூக்கி சாப்பிட்டுவிட்டது அதன் பெயர் தான் “உபெர்” (UBER)  வெகு விரைவாக புக் செய்த கால் டாக்ஸி உங்களை பிக்கப் பண்ண வரும் என்ற வாசகத்துடன் , தொழில்நுட்ப திறன்களுடன் இந்த அப் வெளியிடப்பட்டது. குறைந்த காலகட்டத்தில் சுமார் 50 நாடுகளில் கால் டாக்ஸி ஓட்டுனர்கள் உபெர் நிறுவனத்துடன் இணைந்து ஓட்டி வருகின்றனர்.
சமீபத்தில், இந்தியாவில் சென்னை உட்பட 11 நகரங்களில் தனது சேவையை துவங்கியுள்ள உபெர், இந்தியாவில் உள்ள தனது இருவகையான போட்டியாளர்களை சமாளிக்க பிரிட்டிஷ் கால தொழில் போட்டி முறையை கையாளுகிறது.

Skype brings 'picture-in-picture' feature to its Android app



A new update to the Skype App will now allow android users to do away with the video chat window and move on to something more intriguing.
The picture-in-picture feature was already available on Android tablets but was long overdue on phones. 
Microsoft is now introducing the feature on android via the latest update to its Skype app, reported PC World.
The update will also enable users to format text in instant messages and receive photos sent from iPhone Skype users. It also includes the obligatory bug fixes that typically come with a version upgrade.

Razer Nabu ஸ்மார்ட் பேண்ட் விரைவில் அறிமுகம்


ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு பதிலாகவும், உடல் ஆரோக்கியத்தைப் பேணவும் உதவும் வகையில் Razer Nabu ஸ்மார்ட் கைப்பட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் கைப்பட்டி எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
Android 4.3 இயங்குதளம் அல்லது அதற்கு பின்னரான பதிப்புக்களில் செயற்படக்கூடிய இச்சாதனமாது iOS, மற்றும் Android மொபைல் சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்த முடியும்.
பச்சை, வெள்ளை, கறுப்பு, ஒரேஞ்ச் ஆகிய நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள இச்சாதனத்தின் விலையானது 99.99 அமெரிக்க டொலர்கள் ஆகும்.